மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி ஜேக்குலின் எப்படி உள்ளார் பாருங்க!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கியவர் ஜேக்குலின். இவர் ஷோவை தாண்டி இவரது குரலையே நிகழ்ச்சியில் பலர் கிண்டல் செய்வார்கள்.

ஆனால் ஜேக்குலின் அதையெல்லாம் அசால்டாக எதிர்க்கொள்வார். நிகழ்ச்சி தொகுத்து வழங்கிவந்த அவர் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

இடையில் காணாமல் போன அவர் மீண்டும் தேன்மொழி என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கினார். சீரியலும் இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் போட அதற்கு ரசிகர் ஒருவர் அதிக மேக்கப் இருப்பதால் நிப்பான் பெயின்ட் என கலாய்த்துள்ளார்.

அதைப்பார்த்த ஜாக்குலின் மேக்கப் இல்லாத புகைப்படம் வெளியிட்டு இது என்னை கலாய்த்தவர்களுக்காக என பதிவு செய்துள்ளார்.

admin

Recent Posts

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

12 hours ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

13 hours ago

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

1 day ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

1 day ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

1 day ago