vj-deepika-about-adjustment-issues
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து நடிகைகள் மாற்றப்பட்டு வருகின்றனர். முதலில் விஜே தீபிகா ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் முகப்பரு காரணமாக அவர் சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு சாய் காயத்ரி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது கதாபாத்திரம் நெகட்டிவாக மாறிய காரணத்தினால் அவர் இதிலிருந்து வெளியேறினார். இதனால் மீண்டும் தீபிகா ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் தனி ரூமில் முத்தம் கொடுத்து தன்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நபர் ஒருவர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தீபிகா தெரிவித்துள்ளார். விஜே தீபிகா அளித்துள்ள இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…
அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…