pathu-thala-and-viduthalai-first-week-collection-report
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 10 தல. சிம்புவுடன் கௌதம் கார்த்திக் கௌதம் மேனன் பிரியா பவானி சங்கர் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 17 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் சேர்த்து இந்த படத்தின் வசூல் 25 கோடியை தாண்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் முதல் மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 12 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது உறுதியாகி உள்ளது.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…