Vishnu Vishal Release Viral Video
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் நின்று போய் கிடந்த படப்பிடிப்புகள் ஆங்காங்கு எடுக்கப்பட்டுவருகின்றன. நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடயை படத்திற்காக ஆந்திராவில் தங்கியுள்ளாராம்.
இதற்காக ஹைதராபாத்தில், இரவில் காரில் பயணம் செய்த போது அவரின் காரின் முன்னால் வேறொரு காரில் சென்றுகொண்டிருந்த இருவர் தங்களின் பாதி உடல் வெளியே தெரியும் படி அடாவடியாக சென்றுள்ளார்கள்.
இதை விஷ்ணு தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து ஹைதராபாத் போலிசாருக்கு டேக் செய்து இத கொஞ்சம் கவனிங்க என கூறியுள்ளார். மேலும் இப்பதிவில் சாகசம் என்ற பெயரில் இது போன்ற இளைஞர்களால் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருப்பதோடு அவர்களின் உயிருக்கும் ஆபத்து என குறிப்பிட்டுள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…