விஜய் வர்மாவை தொடர்ந்து மிட் வீக் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. வரும் ஞாயிறு அன்று கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அர்ச்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, விஜய் வர்மா, விஷ்ணு ஆகியோர் பைனல் லிஸ்டில் இடம் பெற்று இருந்த நிலையில் நேற்று நடந்த மிட் வீக் எலிமினேஷனில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு மிட் வீக் எலிமினேஷன் நடைபெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் டிக்கெட் டூ பினாலே டிக்கெட்டை வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்த விஷ்ணு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய இறுதிப்போட்டியில் அர்ச்சனா, தினேஷ், மாயா மற்றும் மணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Vishnu Vijay Eliminated From BB 7 tamil
jothika lakshu

Recent Posts

சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago

அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சிங்கம் புலி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

15 hours ago

சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…

15 hours ago

வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…

15 hours ago

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

2 days ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

2 days ago