வினோத் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க போகும் ஹீரோ யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

தென்னிந்திய சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதன் பிறகு அஜித்குமார் வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கிய இவர் வலிமை என்ற படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து அஜித் 61 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வினோத் இயக்கத்தில் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

ஆமாம் எச் வினோத் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் பிட்சா படம் போட்டு திகில் கதை களத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விஜய் சேதுபதி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

மேலும் இவர்களின் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் ரொம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. வினோத் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்ட்டில் சொல்லுங்க.


vinoth-in-next-movie-hero details
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

11 minutes ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

18 minutes ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

31 minutes ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

35 minutes ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

41 minutes ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

45 minutes ago