villian-details-for-thani-oruvan-2 update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் இருப்பவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தனி ஒருவன்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இதில் வில்லனாக நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முதல் பாகத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் கொல்லப்பட்டு விட்டதால் இதில் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை. இப்படியான நிலையில் தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். அரவிந்த் சாமியை காட்டிலும் சிறப்பான நடிப்பை பஹத் பாசில் கொடுப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…