villain actor Kazan Khan passes away
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் கசான் கான்.
இவர் தமிழில் செந்தமிழ் பாட்டு, கலைஞன், சேதுபதி ஐ.பி.எஸ். பிரியமானவளே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நேற்று இரவு மாரடைப்பு காரணமாக இவர் மரணம் அடைந்துள்ளார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத் திரை வகை சார்ந்த பிரபலங்கள் கசான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…