விஜய் டிவியின் பிரபல சீரியலில் விக்ரம் பட பாடலுடன் வெளியான வீடியோ.. மொத்தமா சிதைச்சிட்டீங்களேடா விமர்சித்த ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் விக்ரம்.

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசித் என பலரும் இணைந்து நடித்த இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை விஜய் டிவி ஈரமான ரோஜாவே சீரியல் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தியுள்ளது. அதாவது பார்த்திபன் காவியாவை தேர்வு எழுதுவதற்காக பெங்களூர் அழைத்துச் செல்லும்போது அரசியல்வாதிகள் சிலர் இவர்களின் காரை மறித்து பிரச்சினை செய்ய அவர்களை அடித்து நொறுக்குகிறார்.

இந்த சண்டை காட்சியில் விக்ரம் படத்திலிருந்து இடம் பெற்ற ஒரு மாசான பாடலை பயன்படுத்த இதனை பார்த்து நெட்டிசன்கள் மொத்தமா சிதைச்சிட்டீங்களேடா என விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் லோகேஷ்-னா தப்பி தவறி கூட இந்த வீடியோவை பார்த்து விடாதீங்க எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago