vikram-movie-controversy-update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் உலகம் முழுவதும் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தை பார்த்த குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப் படுவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் எல்கேஜி படிக்கும் மாணவன் படத்தை பார்த்து விட்டு விட்டுச் சென்ற போது கையில் கிடைக்கிற பொருட்களை கத்தியால் குத்தி கிழிப்பது, தானாக கீழே விழுவது என வித்தியாசமான நடந்து கொள்வதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
இதனால் படத்தை பார்க்கச் செல்லும்போது குழந்தைகளை கூட்டி செல்ல வேண்டாம் என படம் பார்த்த பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…