vikram collection-in-chennai
இந்திய திரையுலகின் உலகநாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பு மட்டும் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நான்கு வாரங்களாக வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஜூன் மூன்றாம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் சேர்த்து படம் நான் ஒரு கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
படம் வெளியாகி 31 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை இப்படம் சென்னையில் 17 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவிலேயே அதிக இலாபத்தை கொடுத்த திரைப்படம் என விக்ரம் திரைப்படம் இடம் பிடித்திருப்பது அனைவரையும் கொண்டாட வைத்துள்ளது.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…