Vijay's new project for master movie
விஜய், தனது அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்குக் கொடுத்திருக்கிறார்.
‘மாஸ்டர்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கும் விஜய், அந்தப் படத்திற்காக தன்னால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என முழு வீச்சில் இறங்கி இருக்கிறார். இதற்கிடையில், ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீசுக்காக விஜய் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
‘மாஸ்டர்’ படம் எதிர்பார்த்த தேதியில் இருந்து 9 மாதங்கள் தாமதமாக ரிலீஸாக இருப்பதாலும், கொரோனா தாக்கத்தால் தியேட்டருக்கு மக்கள் வர தயங்குவதாலும், அதனை சரி செய்ய விரும்பிய விஜய், நீண்ட நாள்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கவும் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் அடிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…