அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்

தமிழ் சினிமாவின் நடிகர் நடிகர் சங்கத் தலைவர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் இறங்கி வெற்றி கொண்டார்.

அதன் பிறகு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் முடங்கிய விஜயகாந்த் கடந்த ஓரிரு மாதம் ஆகவே மிகவும் முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து இவரது உடல் முதலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

அதன் பிறகு மக்களின் அஞ்சலிக்காக தீவு திடலில் வைக்கப்பட்டு மீண்டும் இன்று கட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அரசு மரியாதை உடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய நற்செயல்கள் என்றும் நம்மில் கலந்து இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.

ஓடி ஓடி உழைத்த நல்ல உள்ளம் இறைவன் அடியில் இளைப்பாறட்டும்.

Vijayakant in funeral with government respect
jothika lakshu

Recent Posts

The Wedding Song Lyric Video

The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

6 hours ago

சான் டியேகோ காமிக்-கானில் ‘ராமாயணம்’ டிரெய்லர் வெளியீடு – இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…

7 hours ago

நிர்வாணக் காட்சி படப்பிடிப்பில் பழுதான கேமரா – ஃப்ளோரன்ஸ் பியூ பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…

7 hours ago

அனிருத் இசையில் லோகேஷ் நடித்த ‘டிசி’ படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…

7 hours ago

சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது – சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…

7 hours ago

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கிய நடிகைகள்!

சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…

7 hours ago