தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இரு துருவங்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவரும் தான் தற்போது மிக பெரிய ரசிகர்கள் ஆளுமையை கொண்டுள்ள முன்னணி நடிகர்களின் மிகவும் முக்கியமானவர்கள்.
அந்த வகையில் இவர்கள் இதுவரை நடித்து படங்களில் பாக்ஸ் ஆபிசில் அதிகள் வசூல் சாதனையை படைத்துள்ள டாப் 5 படங்களை வைத்து இதில் யார் நம்பர் 1 என்று பார்ப்போம்.
விஜய் – அஜித்
1. பிகில் = 300 கோடி – 1. விஸ்வாசம் = 187 கோடி
2. சர்கார் = 260 கோடி – 2. விவேகம் = 127 கோடி
3. மெர்சல் = 250 கோடி – 3. வேதாளம் = 117 கோடி
4. தெறி = 150 கோடி – 4. நேர்கொண்ட பார்வை = 107 கோடி
5. கத்தி = 127 கோடி – 5. ஆரம்பம் = 95 கோடி
இதில் வைத்து பார்க்க பொழுது பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை தளபதி விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார் என தெரிகிறது.
மேலும் இது பாக்ஸ் ஆபிஸ் வசூலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிகில் 300 கோடி வசூலித்திருந்தாலும், விஸ்வாசம் 187 கோடி வசூல் செய்து மிகவும் லாபகரமான படமாக திகழ்ந்து வருகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…