Vijay Viswa in Birthday Celebration
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அபி சரவணன். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய பெயரை சமீபத்தில் விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டார்.
இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் சாயம். ஆன்டனி சாமி என்பவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இன்றைய கால இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே பட வெற்றியால் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் விஜய் விஷ்வா இன்று தன்னுடைய பிறந்தநாளை குழந்தைகளுடன் சேர்ந்து சாயம் படத்தை பார்த்து பிறகு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக நடிப்பு மற்றும் சமூக சேவை என இரண்டிலும் உங்களது புகழ் மேலும் அதிகமாகட்டும் என ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…
Ooroda Oththa Don Lyric Video | Baththa | Vijay Sethupathi | Sai Abhyankkar| Balaji Tharaneetharan
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…