vijay-tv-serial-actress-in-kalaignar-tv
தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கி பல்வேறு படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் கலக்கி வருபவர் ரூபாஸ்ரீ. உதிரிப்பூக்கள், வாணி ராணி, தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் பாரதி கண்ணம்மா சீரியல் சௌந்தர்யாவாக நடித்தார்.
தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். மேலும் சன் டிவியில் இலக்கியா என்ற சீரியலில் நடிக்க தொடங்கியவர் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ரஞ்சிதமே என்ற சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி பதிலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் முதலில் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மனிஷா அஜித் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…