Categories: NewsTamil News

மகாபாரதம் சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – முழு விவரம் உள்ளே

Vijay Tv Mahabharatham Actors Salary : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் மகாபாரதம். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் கிட்டத்தட்ட 100 பேர் நடிக்கின்றனர்.

இவர்கள் ஒரே நாள் எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. அருண் சிங் ராணா ( பாண்டு ) – 20,000 ரூபாய்
  2. சையந்தனி கோஸ் ( சத்தியவதி ) – 20000 ரூபாய்
  3. நவீன் ஜிங்கர் ( விதுறா ) – 25 ஆயிரம் ரூபாய்
  4. அங்கிட் மோகன் ( அஸ்வத்தாமன் ) – 25 ஆயிரம் ரூபாய்
  5. நிஷார் கான் ( துரோணாச்சாரியார் ) – 25 ஆயிரம் ரூபாய்
  6. நசியாஹாசன் ( வைஷாலி ) – 25 ஆயிரம் ரூபாய்
  7. ரிக்சா முகர்ஜி ( உத்திரா ) – 25 ஆயிரம் ரூபாய்
  8. சித்ரா சிங் ( சிகண்டி ) – 25 ஆயிரம் ரூபாய்
  9. சுதேஷ் பெரி ( துருபதா ) – 25 ஆயிரம் ரூபாய்
  10. நிர்பய் வாத்வா ( துச்சாதனன் ) – 30 ஆயிரம் ரூபாய்
  11. கரன் சுக்கக் ( திரிஸ்டாயும்னா ) – 30 ஆயிரம் ரூபாய்
  12. தருண் கண்ணா ( பலராமன் ) – 35 ஆயிரம் ரூபாய்
  13. லாவண்யா பரத்வாஜ் ( சகாதேவன் ) – 35 ஆயிரம் ரூபாய்
  14. வின் ரானா ( நகுலன் ) – 35 ஆயிரம் ரூபாய்
  15. ஷபக் நாஸ் ( குந்தி ) – 35 ஆயிரம் ரூபாய்
  16. வீபா ஆனந்த் ( சுபத்திரை ) – 35 ஆயிரம் ரூபாய்
  17. பராஸ் அரோரா ( அபிமன்யு ) – 40 ஆயிரம் ரூபாய்
  18. ரியா தீப்ஸி ( காந்தாரி ) – 45 ஆயிரம் ரூபாய்
  19. ரோகித் பரத்வாஜ் ( யுதிஷ்டர் ) – ஐம்பதாயிரம் ரூபாய்
  20. தாகூர் அனூப் சிங் ( திருதாஸ்டிரா ) – 60 ஆயிரம் ரூபாய்
  21. சவுரவ் குர்ஜார் ( பீமன் ) – 75 ஆயிரம் ரூபாய்
  22. அற்பித் ரங்கா ( துரியோதனா ) – 80 ஆயிரம் ரூபாய்
  23. பிரணித் பாட் ( சகுனி ) – 85 ஆயிரம் ரூபாய்
  24. ஆரவ் சவுத்ரி ( பீஷ்மர் ) – 95 ஆயிரம் ரூபாய்
  25. ஆகம் ஷர்மா ( கர்ணன் ) – 1.35 லட்சம்
  26. பூஜா ஷர்மா ( திரௌபதி ) – 1.40 லட்சம்
  27. ஷாகிர் ஷெயிக் ( அர்ஜுனன் ) – ரூபாய் 2.25 லட்சம்
  28. சௌரவ் ராஜ் ஜெயின் ( கிருஷ்ணா ) – ரூபாய் 2.50 லட்சம்
admin

Recent Posts

Mayil Veera Lyric Video

Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…

9 hours ago

FATHER Official Teaser

FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…

9 hours ago

Paranthu Pogum Manase Lyric Video

Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…

9 hours ago

Kudikara Nenju Lyric Video

Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…

9 hours ago

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

2 days ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

2 days ago