vijay-tv-decison-on-prime-time-serials update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் விறுவிறுப்பான கதை களத்துடன் தொடங்கும் பல சீரியல் போற போக்கில் போர் அடித்து விடுகின்றன. அதற்கு காரணம் கதையில் அழுத்தம் இல்லாமல் கண்ட மேனிக்கு நகர்த்திச் செல்வது தான்.
தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மட்டுமே தொடர்ந்து விறுவிறுப்பாக பயணித்து ரேட்டிங்கிலும் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் கதை இல்லாமல் போராக சென்று கொண்டிருக்கிறது.
அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலுக்கும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதே நிலைமை நீடித்தால் சீரியல்களின் ரேட்டிங் இன்னும் மோசமாகிவிடும். இதன் காரணமாக தற்போது மெகா சங்கமம் என்ற ஆயுதத்தை விஜய் டிவி கையில் எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேர ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…