Vijay Treat to Beast Movie Team
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு, விடிவி கணேஷ் என பலர் இணைந்து நடித்து இருந்தனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை விஜய் பீஸ்ட் படத்தின் மொத்த டீமையும் அழைத்து ட்ரீட் வைத்து கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…