vijay-son-debut-movie-hero-updates viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜாக்சன் சஞ்சய் சினிமா சாந்த படிப்பை படித்து முடித்து ஒரு குறும்படத்தையும் இயக்கி இருந்த நிலையில் விரைவில் இயக்குனராக தடம் பதிக்க உள்ளார்.
ஜாக்சன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
இப்படியான நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல்களும் கசிய தொடங்கியுள்ளன. ஆமாம் தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் குணச்சித்திர வேடம் என எதுவாக இருந்தாலும் பட்டையை கிளப்பி வரும் விஜய் சேதுபதியை வைத்து இந்த படத்தை உருவாக்க பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தளபதி விஜயின் மகன் இயக்கும் திரைப்படம் என்பதால் விஜய் சேதுபதியும் நோ சொல்ல வாய்ப்பில்லை என எதிர்பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…