சிவகார்த்திகேயனுடன் இருக்கும் நட்பு காரணமாக விஜய் சேதுபதி செய்த செயல்.மாவீரன் இயக்குனர் பேட்டி

தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின் உட்பட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் மடோன் அஸ்வின் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுப்பதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. சிவகார்த்திகேயனுடன் நட்பு காரணமாகவே அவர் வாய்ஸ் ஓவர் கொடுத்தார். இது போன்ற நட்பு ரீதியான விஷயங்கள் சினிமாவில் தொடர வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

vijay-sethupathi-salary-for-maaveeran
jothika lakshu

Recent Posts

சாய் அபயங்கரின் அடுத்த பாடிய ‘பவழமல்லி’ பாடல் வைரல்

சாய் அபயங்கரின் அடுத்த பாடிய 'பவழமல்லி' பாடல் வைரல் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள்…

6 minutes ago

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

11 minutes ago

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

1 day ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

1 day ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

1 day ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

1 day ago