vijay-sethupathi-release-vezham movie-trailer
விஜய் சேதுபதி யோட சூது கவ்வும் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தவர் தான் அசோக் செல்வன். இவர் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம்தான் ‘வேழம்’. அசோக்செல்வன் நடித்த ” ஓ மை கடவுளே” என்ற படம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது புதிய இயக்குனரான சந்திப் ஷாம் என்பவரோடு ‘வேழம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த வேழம் திரைப்படத்தில் கதாநாயகிகளாக ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக சக்தி அரவிந்த், இசையமைப்பாளராக ஆர்.ஜானு சாந்தர் மற்றும் ஏ.கே.பிரசாத் அவர்கள் படத்தொகுப்பு செய்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது வருகின்ற ஜூன் 24 ஆம் தேதியில் வெளியாக இருக்கும் இந்த ‘வேழம்’ படத்தின் ட்ரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவரின் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை கூறி வெளியிட்டுள்ளார். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது நிறைய சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் நிறைந்துள்ள படமாக இருக்கும் என்று ரசிகர்களின் இடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…