vijay sethupathi release Samuthirakani In Public FL
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவருடைய அடுத்த படத்திற்கு ‘பப்ளிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ரா. பரமன் இப்படத்தை இயக்கிருக்கிறார். இதில் நடிகர் சமுத்திரக்கனிய கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் இவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் காளி வெங்கட், நடிகை ரித்விகா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்க யுகபாரதி பாடல் எழுதுகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.
தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ உருவாகி இருக்கிறது என்று அப்படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…