vijay sethupathi host bigg boss 8
கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. என்றே சொல்லலாம்.
ஏழு சீசன்களை வெற்றிகரமாக நடத்திய கமல்ஹாசன் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸில் இருந்து சிறிது இடைவெளி எடுப்பதாக தகவலை வெளியிட்டார். இது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனாலும் இவருக்கு பதிலாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற பல கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. இப்படியான நிலையில் இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…