Vijay Sethupathi About Leo Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ஏற்கனவே எக்கச்சக்கமான நடிகர்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய கண்ணாடியை பதிவிட்டார் இயக்குனர் ரத்னகுமார்.
இதனால் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிப்பதாக தகவல் பரவியது. இது குறித்து தற்போது பேசியுள்ள விஜய் சேதுபதி நான் லியோ படத்தில் நடிக்கவில்லை அப்படி இருக்கையில் இயக்குனர் ரத்தினகுமார் ஏன் அந்த புகைப்படத்தை பதிவிட்டார் என்பது தெரியவில்லை என பேசியுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…