பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்ட தளபதி விஜய், வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரஷாந்த். தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் தற்போது விஜயுடன் இணைந்து கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் தனது தந்தையின் இயக்கத்தில் அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளார் தளபதி விஜய். பிரஷாந்த்துடனான நட்பு பலமான நிலையில் தற்போது அவருக்காக இந்த விஷயத்தை செய்துள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோவில் பிரஷாந்த்தின் டான்ஸ் பட்டய கிளப்புவதாக பாராட்டி வருகின்றனர்.

Vijay Release Anthagan First Single Video viral
jothika lakshu

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

11 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 day ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 day ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

1 day ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

1 day ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

1 day ago