vijay-character-details-in-thalapathy-68 movie
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது தளபதி விஜய் வைத்து விஜய் 68 படத்தை இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடிக்க பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதில் ஒரு வேடம் நெகட்டிவ் கதாபாத்திரம் என தெரிய வந்துள்ளது.
அஜித்தை வில்லனாக காட்டி மாஸாக எடுக்கப்பட்ட படம் தான் மங்காத்தா. அதே பாணியில் தற்போது தளபதி தளபதி 68 திரைப்படம் உருவாகிறது. மேலும் விஜயும் அழகிய தமிழ் மகன், பிரியமுடன் போன்ற படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…