Vijay and Atlee joined for the fourth time
தமிழ் சினிமாவில் மாபெரும் கூட்டணி என்றால் அது விஜய் – அட்லீ கூட்டணியாக தான் இருக்க முடியும். இவர்கள் கூட்டணியில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட்.
மேலும் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது இந்த மாபெரும் வெற்றி கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் அதன்படி தளபதி 68 திரைப்படம் இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தளபதி 66 – வம்சி, தளபதி 67 – லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைக்க உள்ளனர்.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…