தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்படமும் சூரரைப் போற்று திரைப்படம் போல் OTT தளத்தில் வெளியிடுவார்களோ என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ், இந்த லாக்டவுனில் நடந்த ஒரு சுவாரஸ்ய தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் சஞ்சீவிற்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, இது கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரின் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் அவரும் தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
அதன்பின் அவரை தொடர்பு கொண்ட தளபதி விஜய் இதுகுறித்து விசாரித்துள்ளார். பின் அவரின் வீட்டிற்கே சென்ற தளபதி விஜய், கேட் வெளியே நின்று கொண்டு வாட்ச்மேன் மூலமாக சாப்பாடு கொடுத்துள்ளாராம்.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…