அஜித் 62 படத்தில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான நினைவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ஏகே 62வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் விக்னேஷ் சிவனின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காமல் போனதன் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவருக்கு பதிலாக இந்த படத்தை விஷ்ணுவர்தன் அல்லது பெரிய இயக்குனர்கள் யாராவது இயக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கினால் அது பாஷா 2 படமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vignesh shivan quits from ak 62 movie update
jothika lakshu

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

2 days ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

2 days ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

2 days ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

2 days ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

2 days ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

2 days ago