பிரபல தொலைக்காட்சியான சன் டி.வி யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் நாயகி.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தற்பொழுது மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் புதிய மாற்றமாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான நக்ஷத்திரா மற்றும் தெய்வமகள் தொடரில் நடித்த கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாயகி தொடரின் பழைய கதாநாயகியான வித்யா பிரதீப்யிடம் தற்போது ரசிகர்கள் நீங்கள் ஏன் விலகினீர்கள் என கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை வித்யா பிரதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.
“நான் நாயகி தொடரிலிருந்து விலகவில்லை, எனக்கான பாகம் அந்த முடிந்தது விட்டது. இதை நான் கடந்த மாதமே அறிவித்து இருந்தேன்” என பதிவிட்டுள்ளார்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…