viduthalai-movie-shooting details
ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “விடுதலை”. இதில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…