vidamuyarchi-pre-business update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தீபாவளி பிறை கூட இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் பிரீ பிசினஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாம் இந்த படத்தின் OTT ரைட்ஸை netflix நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் மூலம் இந்த படம் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…