விடாமுயற்சி படத்தில் தொடரும் சண்டை, வைரலாகும் ஷாக் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த படத்தில் அஜித்துக்கும் இயக்குனர் மகிழ் திருமேனிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து அர்ஜுனுக்கும் இயக்குனருக்கும் உரசல் என தகவல் பரவியது.

இந்த நிலையில் தற்போது திரிஷாவுக்கும் இயக்குனருக்கும் இடையே மோதல் என தகவல் ஒன்று பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் இது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Vidamuyarchi movie latest update viral
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago