தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார்.
தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அர்பன்ஜைனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் வானிலை நிலவரம் காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டு இருப்பதாகவும் இதனால் இந்தியா திரும்பும் படக்குழு மும்பையில் மீதி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் லூக் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று லீக் ஆகியுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இது உண்மையானால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…