vidamuyarchi-is-ajith-62-title update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த சமயத்தில் இந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது நாளை உறுதியாகிவிடும்.
பொதுவாக அஜித்தின் படங்கள் தலைப்பு வி என்ற எழுத்தில் தொடங்கும் என்பதால் விடாமுயற்சி என்ற தலைப்பிற்கு வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…