vidaamuyarchi-movie-latest-update
கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தனது 62 ஆவது திரைப்படமாக விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்த்திருமேனி இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடி இப்படத்தின் புதிய அப்டேட்டாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புனேவில் இந்த வாரம் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என்று லேட்டஸ்ட் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி ட்ரெண்டிங்காகி வருகிறது.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…