venkat-prabhu-sivakarthikeyan-in-upcoming-movie update
தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்துவரும் இவரது நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். மேலே முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறது.
இந்த படங்களுக்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் வெங்கட் பிரபு தளபதி விஜயின் கோட் படத்தில் பிஸியாகி விட்ட நிலையில் சிவகார்த்திகேயன் கூட்டணி அமையுமா? அமையாதா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் இந்த படத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
அவை முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் நிச்சயம் படம் உருவாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன..
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…