Venkat Prabhu released maanaadu and valimai update
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்கும், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வலிமை படத்தின் முதல் சிங்கிளான ‘நான் வேற மாறி…’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
அதுபோல் மாநாடு படத்தில் முதல் சிங்கிளான ‘மெஹர்சிலா…’ என்ற பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், வலிமை மற்றும் மாநாடு படத்தின் இரண்டாவது பாடலை யுவன் சங்கர் ராஜா ரெடி செய்து விட்டதாகவும், விரைவில் இந்த பாடல்கள் வெளியாக இருக்கிறது என்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…