6 heroines in the web series starring ashwin
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின். இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழில் பிசியாக நடித்து வரும் இவர், சைலன்டாக தெலுங்கிலும் ஒரு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளாராம். ‘மீட் கியூட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரித்துள்ளார்.
இந்த வெப் தொடரில் சுனைனா, அடா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா, வர்ஷா பொல்லம்மா ஆகிய 6 ஹீரோயின்கள் நடித்துள்ளார்களாம். மேலும் இதில் நடிகர் சத்யராஜும், நடிகை ரேவதியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை நடிகர் நானியின் சகோதரி தீப்தி இயக்கி உள்ளார்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…