தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கம் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தின் படத்திடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கியிருந்த நிலையில் தற்போது படத்தில் வி எஃப் எக்ஸ் பணிகள் முடிவடைந்து இருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் இருந்து பிஎஃப் எக்ஸ் பணிகள் குறித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju
பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…
1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…