Venkat Prabhu About Vijay Movie Update
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து பல நடிகர்களை வைத்து பல்வேறு படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் இறுதியாக மாநாடு திரைப்படம் வெளியானது.
சிம்புவின் திரைப்பயணத்தில் இந்தப்படம் மாபெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜயை வைத்து படத்தை இயக்குவது பற்றி பேசியுள்ளார்.
விஜயை வைத்து நிச்சயம் படத்தை இயக்குவேன் இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடந்து வருகிறது. விரைவில் நல்ல விஷயம் நடக்கும் என கூறியுள்ளார். ஒருவேளை விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். என்னுடைய படம் அப்படித்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…