சீரியல்ல தான் டெரர்.. நிஜத்தில் இப்படி டம்மி பீஸ்ஸா இருக்கியே மா.. இணையத்தை கலக்கும் பாரதிகண்ணம்மா வெண்பாவின் ஷாப்பிங் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் முரட்டு வில்லியாக மிரட்டி வருபவர் பரீனா அசாத்.

தற்போது இவர் திநகர் உஸ்மான் ரோட்டில் உள்ள மிகப் பிரபலமான வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். அவருக்கு உதவியாக தொகுப்பாளர் வைரமாய் இந்த ஷாப்பிங்கில் பங்கேற்றுள்ளார்.

ரம்ஜான் ஸ்பெஷலாக சமையல் பாத்திரங்கள் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தையும் வாங்கியுள்ளார். சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் இவர் நிஜ வாழ்க்கையில் காமெடி பீசா என சொல்லும் அளவிற்கு கலகலப்பாக ஷாப்பிங் செய்துள்ளார்.

மேலும் தொகுப்பாளர் வைரத்திற்கு நீ 90’s கிட்ஸ்ஸா சத்தியமா உனக்கு கல்யாணமே நடக்காது என சாபம் விட்டுள்ளார்.

மொத்தம் ஏழு அடுக்கு தளம் கொண்ட இந்த வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் இதற்கு முன்னதாக வனிதா விஜயகுமார், மணிமேகலை, சித்து ஸ்ரேயா, குரோஷி, புகழ், பாலா, சரத், தீனா, மா கா பா ஆனந்த், சிவாங்கி, தீபா அக்கா, யூட்யூப் பிரபலங்கள், ஜி பி முத்து, அர்ச்சனா, அனிதா சம்பத் என எக்கச் சக்கமான பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரீனாவின் செம கலக்கலான ஷாப்பிங் வீடியோ இதோ

jothika lakshu

Recent Posts

Scene Official Trailer

Scene Official Trailer | Suriya | Nazriya Nazim | Naslen | Sushin Shyam | Jithu…

7 hours ago

9 வயதிலேயே 12 மொழிகள் தெரியும்… அசின் மகளின் திறமை!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின்…

1 day ago

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சிம்பு – நயன்தாரா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. அந்த வகையில், சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்…

1 day ago

பொங்கல் 2027-ல் வெளியாகும் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, சபீர்,…

1 day ago

பாக்கெட் நாவல் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்

தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘#PocketNovel’ (பாக்கெட் நாவல்). ‘ஆரண்ய காண்டம்’,…

1 day ago

ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டதா? ஜேசன் சஞ்சய் அதிரடி விளக்கம்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையே விரைவில் கதாநாயகனாகவும் களமிறங்க…

2 days ago