Velavan Stores launches Christmas and New Year discount sales
தீபாவளி விற்பனையைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் நியூ இயர் தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது வேலவன் ஸ்டோர்ஸ்.
தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இந்த கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
மேலும் தீபாவளி சிறப்பு தள்ளுபடியில் ஆடை, ஆபரணங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன. எங்கும் கிடைக்காத குறைந்த விலை மற்றும் புதிய மாடல்கள் இருப்பதாக மக்கள் கூட்டம் கூட்டமாக வேலவன் ஸ்டோர்ஸ்க்கு சென்று பொருட்களை வாங்கினர்.
தீபாவளி விற்பனையை தொடர்ந்து தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகை விற்பனையை வேலவன் ஸ்டோர்ஸ் தொடங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகையை போலவே புதிய புதிய கலெக்சன் உடைகள், வித்தியாசமான டிசைனில் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.
உடனே வேலவனுக்கு வாங்க, எங்கும் கிடைக்காத ஆஃபரில் ஆடை ஆபரணங்களை அள்ளிக்கிட்டு போங்க.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…