Manimegalai Shopping at Velavan Stores
சென்னை தி நகரில் உள்ள மிகவும் பிரபலமான கடையான வேலவன் ஸ்டோர்ஸ் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மிகப்பெரிய பிரம்மாண்ட கடைதான் வேலவன் ஹைப்பர் மார்க்கெட். அங்கே மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் இதன் புதிய கிளை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் ஆடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் மிகவும் தரமாக கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாளுக்கு நான் கடைக்கு வருவோரின் கூட்டமும் கணிசமாக அதிகரித்தது.
கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் வியாபாரத்தை தொடங்கி உள்ளது.
அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி மூடப்பட்டிருந்த இந்த கடை தற்போது மீண்டும் அரசு கூறிய வழிமுறைகளை பின்பற்றி கடையை திறந்துள்ளனர்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடை செயல்பட்டு வருகின்றன. கடையில் பணியாற்றுபவர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேலவன் ஸ்டோர்ஸில் வனிதா, தீபா, பாலா, புகழ், வினோத் என பலர் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். இதனால் இது பிரபலங்களுக்கும் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது.
ஆடி மாதம் வருவதால் ஆடி ஆஃபர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி ஆஃபரை வேலவன் ஸ்டோர்ஸுடன் கொண்டாட நீங்கள் தயாரா??
இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…
சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'நூறு சாமி'. மாபெரும் வெற்றி பெற்ற…
NIZHAL OFFICIAL TRAILER | TAMIL | JANANY KJ | VISHAKAN | ABUBAKKAR | AK KUMAR…