“கடைசிவரை ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை”: எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசிய வேலராமமூர்த்தி

சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னேற்றத்தை கண்டு ஒரு கட்டத்தில் முதலிடத்தை பிடித்து பிறகு தொடர்ச்சியாக அந்த இடத்தை தக்கவைத்து வந்தது.

இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்த தொடங்கினார்.

இவரும் திறமையான நடிகர் என்றாலும் எதிர்நீச்சல் சீரியலில் இவரது நடிப்பு எடுபடவில்லை. இந்த நிலையில் சீரியல் முடிவுக்கு வந்த பிறகு அளித்த பேட்டி ஒன்றில் எதிர்நீச்சல் சீரியல் நடித்தது தனக்கு பெரிய அவமானம் என்று தெரிவித்துள்ளார்.

நல்ல கதையோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி இருந்தாலும் கடைசி வரைக்கும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

vela-ramamoorthy-about-ethir-neechal
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago