தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் வீரம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தவர் ஜான் கொக்கன். இந்த படத்திற்குப் பிறகு சார்பட்டா பரம்பரை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
நடிகை பூஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் குழந்தையுடன் வெளியில் சென்ற போது பொதுவெளியில் மனைவிக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…