தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரன் தர்ஷினியை கூப்பிட்டு நிற்க வைத்து முளைத்து மூணு இலை விடல லவ் கேக்குதா என்று கேள்வி கேட்க, ஜனனி அந்த பொண்ணுக்கு தான் நீங்க கல்யாணம் பண்ணி வைக்க துடிச்சுக்கிட்டு இருக்கீங்க என செக்மேட் வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து கண்கலங்கி அழுது கொண்டிருக்கும் தர்ஷினியிடம் ஜனனி நீ இந்த ஒரு குணசேகரனை நினைத்து பயப்படாத வெளியே இருக்க ஆயிரம் குணசேகரனை எப்படி எதிர்கொள்வது என யோசி என்று அறிவுரை வழங்குகிறார்.
பிறகு குடி போதையில் வீட்டுக்கு வரும் கரிகாலன் மனசு வலிக்குது நெஞ்சு முடி எல்லாம் கருகி போச்சு என சண்டை இடுகிறார்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…