தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். வெளிநாடுகளில் பல சீசன்களை தாண்டி உள்ள இந்த நிகழ்ச்சி தமிழிலும் புதிதாக தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் வெகு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அடிக்கடி சில நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் தல அஜித்துடன் சிட்டிசன் மற்றும் கமலுடன் ஹேராம் உள்ளிட்ட படங்களில் நடித்த வசுந்தரா தாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…