Varun and Akshara Reddy Photoshoot Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் வருண் மற்றும் அக்ஷரா ரெட்டி. இருவரும் இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூட சந்தேகங்கள் எழுந்திருந்தன. இந்த நிலையில் தற்போது இருவரும் பிரபல வார இதழ் ஒன்றிற்கு திருமணக்கோலத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…